சு.வெங்கடேசன் எம்பி

img

நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றறிக்கையை திரும்பபெறுக: சு. வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றறிக்கையை திரும்பபெற வேண்டும் என  சு. வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

img

நிதி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வேவைவிட வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம்- சு.வெங்கடேசன் எம்.பி

புதிய வழித்தட நிதி ஒதுக்கீடு தெற்கு ரயில்வேயை விட வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம்.இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில் அளித்துள்ளார்.

img

மேட்டுப்பாளையம் 17 பேர் மரணம்: முழு விசாரணை நடத்த மத்திய அமைச்சரிடம்  சு.வெங்கடேசன் கோரிக்கை

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.